வாஷிங்டன் தெருவில் அடித்தே கொல்லப்பட்ட ஆசிய நாட்டவர்: மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

Indian Origin Washington
By Arbin Feb 10, 2024 03:02 AM GMT
Report

அமெரிக்காவில் குடியிருக்கும் இந்தியர் ஒருவர் வாஷிங்டன் நகர உணவகம் ஒன்றின் வெளியே மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மர்ம நபரால் கொடூரமாக

அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 41 வயதான Vivek Taneja. இவரே பிப்ரவரி 2ம் திகதி ஜப்பானிய உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு வெளியேறிய நிலையில், மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இதில் நிலைகுலைந்து தடுமாறி தரையில் விழுந்தவரின் தலை நடைபாதையில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இந்தியர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் தெருவில் அடித்தே கொல்லப்பட்ட ஆசிய நாட்டவர்: மர்ம நபருக்கு அதிகாரிகள் வலைவீச்சு | Indian Origin Man Assaulted On Washington Street Credit: Dynamo Technologies

ஆண்டு பிறந்து 40 நாட்களில் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை 6 என உயர்ந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணிக்கு Taneja அந்த உணவகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த உணவகத்திற்கு மிக அருகாமையில் உள்ள தெருவில் Taneja-வுக்கும் அந்த மர்ம நபருக்கும் சண்டை மூண்டுள்ளது. சண்டைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் தகவலேதும் இதுவரை வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

அடையாளம் காணப்படவில்லை

சம்பவயிடத்தில் பொலிசார் வந்து பார்த்தபோது, தாக்குதலில் சுயநினைவை இழந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் காயங்கள் காரணமாக புதன்கிழமை அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு கமெராவில் அவர் முகம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் அடையாளம் காணப்படவில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பில் உரிய தகவல் அளிக்கும் நபருக்கு 25,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US