எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO

United States of America Money Indian Origin
By Karthikraja Jun 26, 2026 06:47 AM GMT
Report

எலோன் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO ஆக இந்திய வம்சாவளி சங்க் மித்ரா உள்ளார்.

சங்க் மித்ரா

டெஸ்லா நிறுவனத்திடமிருந்து 158.4 பில்லியன் டொலர் ஊதியத் தொகுப்புடன், உலகில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO | Indian Origin Shankh Mitra As 2Nd Highest Paid Ceo

எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியான சங்க் மித்ரா(Shankh Mitra) இடம் பிடித்துள்ளார்.

வெல்டவர்(Welltower) நிறுவனத்தின் தலைமைக்கு நிர்வாக அதிகாரியாக உள்ள சங்க் மித்ரா 821 மில்லியன் டாலர் (சுமார் 7,061 கோடி ரூபாய்) ஊதியத் தொகுப்பைப் பெற்றுள்ளார். 

மித்ராவின் சம்பளத்தில் 99% பங்கு மானியங்களாகவே இருந்தன. இதில் அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட 789 மில்லியன் டாலரும் அடங்கும். 

AI கற்றுக்கொடுத்து மாதம் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் 19 வயது இளைஞர்

AI கற்றுக்கொடுத்து மாதம் ரூ.1 கோடி வருமானம் - அசத்தும் 19 வயது இளைஞர்

வெல்டவர் நிறுவனம் என்பது மூத்த குடிமக்களுக்கான வீட்டுவசதி மற்றும் சுகாதாரத் துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை ஆகும். 

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO | Indian Origin Shankh Mitra As 2Nd Highest Paid Ceo

இந்தியாவில் பிறந்து கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கருவியியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, கொலம்பியா வணிகப் பள்ளியில் பயன்பாட்டு மதிப்பு முதலீட்டில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO | Indian Origin Shankh Mitra As 2Nd Highest Paid Ceo

PwCயில் தொடங்கிம் ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட், சிட்டாடல் மற்றும் மில்லினியம் மேனேஜ்மென்ட் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய சங்க் மித்ரா, 2016 ஆம் ஆண்டில் வெல்டவரில் இணைந்தார்.

அங்கு, நிதி மற்றும் முதலீடுகளின் மூத்த துணைத் தலைவராகப் பணியில் சேர்ந்த அவர், முதலீடுகளின் தலைவர், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்தார். 2020 ஆம் ஆண்டில் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நிகேஷ் அரோரா

மேலும், வெல்டவரின் மற்ற 3 நிர்வாகிகளும் தலா 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான ஊதியத் தொகுப்புகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில், மற்றொரு இந்திய வம்சாவளி நிர்வாகியான நிகேஷ் அரோரா, 100 மில்லியன் டொலர் ஊதியத் தொகுப்புடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். 

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO | Indian Origin Shankh Mitra As 2Nd Highest Paid Ceo

இந்தியாவில் பிறந்து வளர்ந்த நிகேஷ் அரோரா, அமெரிக்காவில் உள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks, Inc) தலைமை நிர்வாகியாக உள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US