இந்திய வம்சாவளி இளைஞரை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிசார்: பின்னணி

United States of America Indian Origin Gun Shooting
By Balamanuvelan Apr 26, 2024 08:00 AM GMT
Report

இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், அமெரிக்க பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பின்னணி

அமெரிக்காவின் சான் அன்டோனியோவில், சச்சின் சாஹூ (42) என்னும் இந்திய வம்சாவளி இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சச்சின் சாஹூ.

இந்திய வம்சாவளி இளைஞரை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிசார்: பின்னணி | Indian Origin Youth Shot Dead By Us Police

அமெரிக்காவில், Cheviot Heights என்னுமிடத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த சச்சின், தன்னுடன் அறையில் தங்கியிருந்த ஒருவரை பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்காக அங்கு சென்றுள்ளார்கள்.

சச்சினை அவர்கள் கைது செய்ய முயலும்போது, அவர் தனது வாகனத்தைக் கொண்டு பொலிசார் இருவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அப்போது, பொலிசார் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சுட, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்திய வம்சாவளி இளைஞரை சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிசார்: பின்னணி | Indian Origin Youth Shot Dead By Us Police

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US