நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு - இந்திய ரயில்வேயின் புதிய PRS அமைப்பு

Indian Railways
By Ragavan Aug 11, 2026 12:59 PM GMT
Report

Indian Railways upgrades Passenger Reservation System: இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

இந்திய ரயில்வே, 2010 முதல் பயன்படுத்தப்பட்ட பழைய Passenger Reservation System (PRS) அமைப்பை மாற்றி, புதிய கிளவுட் அடிப்படையிலான PRS அமைப்பை ஆகஸ்ட் 2026 முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு திறன்

புதிய அமைப்பு ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு மற்றும் 40 லட்சம் பயணிகள் கேள்விகளை கையாளும் திறன் கொண்டது.

Indian-Railways-new-PRS-1-5 Lakh Bookings per Min, railway ticket booking

தற்போதைய அமைப்பு 32,000 டிக்கெட் முன்பதிவுகளை மட்டுமே கையாள முடிந்தது. Tatkal முன்பதிவின் போது ஏற்படும் சிரமங்களை சரிசெய்யும் வகையில் இந்த மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

பல மொழி இடைமுகம் (multilingual, user-friendly interface): பயணிகள் தங்கள் மொழியில் எளிதாக பயன்படுத்தலாம்.

புதிய IRCTC Beta வலைத்தளம்: எளிய வடிவமைப்பு, குறைந்த படிகள், அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் காண்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Aadhaar அடிப்படையிலான Tatkal முன்பதிவு: வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OTP சரிபார்ப்பு: போலியான முகவர்கள் மற்றும் பாட்டுகளைத் தடுக்க OTP verification சேர்க்கப்பட்டுள்ளது.

Advance Reservation Period: 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது.

ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்

ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்

பின்னணி

PRS அமைப்பு 1986-இல் அறிமுகமானது. 2002-இல் இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டது. 2014-இல் Next Generation e-Ticketing (NGeT) அறிமுகமானது. 2025-இல் RailOne ஆப் வெளியிடப்பட்டது. இப்போது, 2026-இல் புதிய PRS அமைப்பு அறிமுகமாகிறது.

பயணிகள் பயன்பாடு

2025-2026 காலத்தில் 65.08 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதில் 89 சதவீதம் ஓன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவை. தினசரி 20.5 லட்சம் பயணிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த மேம்பாடு, இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய ஓன்லைன் தளங்களில் ஒன்றை மேலும் வலுப்படுத்தும்.

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US