கனடாவிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் தீ... தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

Fire
By Balamanuvelan Aug 01, 2022 07:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவின் வான்கூவர் நகரில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று தீப்பற்றிய நிலையில், அந்த தீ குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வான்கூவரிலுள்ள Mount Pleasant பகுதியில் அமைந்துள்ளது நிர்வாணா என்னும் இந்திய உணவகம். அந்த உணவகத்தின் சமையலறையில் நேற்று மதியம் தீப்பற்றியுள்ளது.

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தாலும், அதற்குள் அந்த தீ அந்த உணவகத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், உடனடியாக 38க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தீயணைப்புப் படையின் தலைவரான Dan Nichols தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் தீ... தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ள தகவல் | Indian Restaurant Fired In Canada

headtopics

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US