பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் ஒரு இந்திய உணவகம்

United Kingdom
By Balamanuvelan Jul 20, 2024 08:24 AM GMT
Report

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் லண்டனிலுள்ள மூன்று உணவகங்கள் இடம்பிடித்துள்ளன.

அவற்றில், ஒரு இந்திய உணவகமும் உள்ளது.

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் ஒரு இந்திய உணவகம் | Indian Restaurant On List Of Beautiful Hotels Uk

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள்

OpenTable என்னும் அமைப்பு, பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்களின் பட்டியலை (The most beautiful restaurants in the UK) வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், லண்டனிலுள்ள மூன்று ஹொட்டல்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அவை எந்தெந்த ஹொட்டல்கள் என்று பார்க்கலாம்.

1. NoMad Restaurant

மூன்று தளங்கள் கொண்ட NoMad Restaurant என்னும் உணவகம், மேற்சுவரில் பதிக்கப்பட்ட உயர்தர கண்ணாடிகளும், தாவரங்களுக்கென தனியாக அமைப்பட்ட தளங்களுமாய் அழகே வடிவாக காணப்படுகிறது. 

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் ஒரு இந்திய உணவகம் | Indian Restaurant On List Of Beautiful Hotels Uk

Image: Open Table - The Nomad

உள்ளூர் விவசாயிகள் மற்றும் பிராந்திய விநியோகஸ்தர்களிடமிருந்து பொருட்களைப் பெற்று, பருவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பருவத்திற்கேற்ப உணவுகள் மெனுவும் ஆண்டு முழுவதும் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. Colonel Saab

இந்திய உணவகமான Colonel Saabக்கு சொந்தமாக இரண்டு உணவகங்கள் உள்ளன. அவை இரண்டுமே, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய கலைப்பொருட்கள் மற்றும் பண்டைகால மரச்சாமான்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் ஒரு இந்திய உணவகம் | Indian Restaurant On List Of Beautiful Hotels Uk

Image: Open Table - Colonel Saab

அவற்றில் Holbornஇலுள்ள குஜராத் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட தூய வெள்ளியால் ஆன கதவும் அடங்கும். இந்த ஹொட்டலின் மெனுவில், லண்டனிலுள்ள எந்த உணவகத்திலும் கிடைக்காத, சுவையான இந்திய உணவுகள் இடம்பெற்றுள்ளன. 

3. Brasserie of Light

Brasserie of Light உணவகம், கலையம்சம் மிக்க அலங்காரத்திற்கு பெயர் பெற்றது.

அவற்றில், உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 அடி உயரமுள்ள Pegasus சிலையும் ஒன்று.

பிரித்தானியாவின் மிக அழகான ஹொட்டல்கள் பட்டியலில் ஒரு இந்திய உணவகம் | Indian Restaurant On List Of Beautiful Hotels Uk

Image: Open Table - Brasserie of Light

இந்த உணவகத்தின் மெனுவில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளில், புகழ் பெற்ற eggs benedict with honeyed roast ham என்னும் உணவும், oysters ஸ்டார்ட்டர்களும், champagneம் அடங்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US