இந்தியாவின் 500 ரூபாய் பாகிஸ்தானில் எவ்வளவு தெரியுமா?
தற்போது இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல்கள் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்திய ரூபாயின் மதிப்பு பாகிஸ்தானில் எவ்வளவு என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
அதன்படி, பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாணயம் பாகிஸ்தான் ரூபாய் (PKR) ஆகும்.
இந்திய ரூபாயும், பாகிஸ்தான் ரூபாயும் பெயரில் ஒரே மாதிரி இருந்தாலும், மதிப்பில் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஏப்ரல் 2026 நிலவரப்படி, 1 இந்திய ரூபாய் சுமார் 3.01 பாகிஸ்தான் ரூபாய்க்கு சமம்.
இதன்படி, இந்தியாவின் ரூ.500 இருந்தால், பாகிஸ்தானில் சுமார் ரூ.1,500 (PKR) வரை கிடைக்கும்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு அன்றாட பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
அதனால், அதிக பணம் கிடைத்தாலும் அதன் வாங்கும் திறன் குறைவாகவே இருக்கும்.
இதற்கு மாறாக இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக உள்ளது.
மேலும், வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்திய ரூபாய் வலிமையாக உள்ளது
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |