சவுதி அரேபியா பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்.., நாடு திரும்ப உதவுங்கள் என கோரிக்கை

Uttar Pradesh Saudi Arabia
By Sathya Oct 27, 2025 07:11 AM GMT
Report

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதால் இந்திய தூதரகம் கவனத்திற்கு சென்றுள்ளது.

இந்திய இளைஞர் தவிப்பு

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார்.

தான் பார்க்கும் வேலை சிரமமாக இருப்பதால் மீண்டும் தாய் நாட்டிற்கே திரும்ப முடிவு செய்துள்ளார் அந்த இளைஞர். ஆனால், அவரது முதலாளி அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் இளைஞர் கூறியுள்ளார்

LVM3 வாகனத்துடன் CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ள இஸ்ரோ.., எப்போது?

LVM3 வாகனத்துடன் CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ள இஸ்ரோ.., எப்போது?

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளியில், போஜ்புரி மொழியில் பேசும் இந்த நபர் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோருகிறார்.

அந்த வீடியோவில் இளைஞர் கூறுகையில், "எனது கிராமம் அலகா​பாத். நான் சவுதி அரேபியாவில் வேலை பார்க்க வந்துள்ளேன்.

ஆனால், நான் நாடு திரும்ப நினைப்பதால் என்னுடைய முதலாளி பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து விடுவேன்" என்கிறார்.

சவுதி அரேபியா பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்.., நாடு திரும்ப உதவுங்கள் என கோரிக்கை | Indian Stranded In Saudi Requests Help Return Home

இந்த வீடியோ வைரலாகி பரவலான கவனத்தைப் பெற்றதால், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகக் கூறியது.

இந்​திய தூதரகம் விடுத்​துள்ள செய்​தி​யில், "அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். சவுதி அரேபியாவின் இருப்பிடம்/மாகாணம் பற்றிய எந்த விவரங்களோ, தொடர்பு எண் அல்லது முதலாளியின் விவரங்களோ வீடியோவில் இல்லை" என்று தெரிவித்துள்ளது.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US