கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

United States of America Indian Origin
By Balamanuvelan Jul 13, 2026 12:38 PM GMT
Report

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணொருவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான அட்லூரி வசந்தராவின் மகள் பிரசன்னா அட்லூரி (25). 

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Indian Student Dies Us Crash Days After Graduating

உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற அட்லூரி, சமீபத்தில்தான் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நியூயார்க்கிலுள்ள கோவில் ஒன்றிற்கு காரில் சென்றுள்ளார் பிரசன்னா. அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளார்கள்.

நியூயார்க்கில் அவரது கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்: நாடொன்றின் அதிரடி நடவடிக்கை

நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடைநீக்கம்: நாடொன்றின் அதிரடி நடவடிக்கை

இந்த துயர விபத்தில், பிரசன்னாவும், அவருடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மற்ற நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டுத்தான் பிரசன்னாவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் அவரது பெற்றோர். 

கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Indian Student Dies Us Crash Days After Graduating

இந்நிலையில், மகள் படித்து முடித்தாயிற்று, இனி தாங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் பிரசன்னாவின் பெற்றோர் காத்திருக்க, மகள் உயிரிழந்துவிட்ட செய்தி கேட்டு அந்தக் குடும்பம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது.

ஏற்கனவே பிரசன்னாவின் கல்விக்கடனை அடைக்க பணம் தேவைப்படும் நிலையில், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயுள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகள் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US