கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: அதிர்ச்சியில் குடும்பம்

Canada Indian Origin
By Balamanuvelan Mar 16, 2026 12:03 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கனடாவில் இந்திய மாணவர் கொலை

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த குர்கிரத் சிங் (Gurkirat Singh Manocha, 23), மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளது. 

கனடாவில் இந்திய மாணவர் படுகொலை: அதிர்ச்சியில் குடும்பம் | Indian Student Gurkirat Singh Murdered In Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Northern Lights கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார் சிங்.

படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 14ஆம் திகதி, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.

மேலும், அவர் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றுள்ளது அந்தக் கும்பல். 

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற கனேடியர் கைது: பின்னணி

அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற கனேடியர் கைது: பின்னணி

படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கின் மரணச் செய்தி கேட்டு இந்தியாவிலிருக்கும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், உடற்கூறு ஆய்வு, பின் பொலிஸ் விசாரணை என நடடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதால், அவரது உடல் இந்தியா வர மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எங்கள் பிள்ளையின் உடல் சீக்கிரமாக இந்தியாவுக்கு வரவேண்டும், அவனுக்கு இறுதிச்சடங்காவது செய்யமுடிந்தால் போதும் என்று கூறுகிறார் சிங்கின் தந்தை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US