நாயுடன் தான் நாடு திரும்புவேன்: உக்ரைனை விட்டு வெளியேற உதவி கோரும் இந்திய மாணவர்!

India Russia Ukraine Dog Video Student PetDog Rishabh Kaushik
By Ragavan Feb 27, 2022 11:56 PM GMT
Report

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது செல்ல நாய் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ரிஷப் கௌஷிக் (Rishabh Kaushik) எனும் அந்த இந்திய மாணவர் கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கிறார்.

உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. இதன் காரணமாக தற்போது இந்தியா திரும்புவதில் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். மாலிபு (நாய்க்குட்டியின் பெயர்) தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதுதான் ரிஷபின் விருப்பம்.

அதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் மேலும் மேலும் ஆவணங்கள் கோரப்பட்டு அதிகாரிகளால் அவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் விதமாக ரிஷப் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், கடந்த பிப்ரவரி மாதம் கார்கிவ் நகரில் ஆதரவற்று சுற்றிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டியை மீட்டுக்கொண்டு வந்து நான் அதை வளர்க்கத் தொடங்கினேன். இந்த நாய்க்குட்டிக்கு மாலிபு என்று பெயர் வைத்துள்ளேன். அதிகாரிகள் எனது விமான டிக்கெட்டை அவர்கள் கேட்கிறார்கள்.

உக்ரேனிய வான்வெளி மூடப்பட்டிருக்கும் போது நான் எப்படி விமான டிக்கெட்டைப் பெற முடியும்? புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை (AQCS) மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினேன். ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

பின்னர், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒருவரை அழைத்து எனது பிரச்சினையை விளக்க முயற்சித்தேன். ஆனால், மறுமுனையில் இருந்த அந்த அந்த நபரும் கண்டபடி திட்டினார் தவிர என்னுடைய கோரிக்கைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.

எனது விமானம் பிப்ரவரி 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று என்ற நிலையில் தற்போது ஊருக்கு செல்லாமல் நான் இங்கே சிக்கிக்கொண்டேன். (தனது நாய்க்கட்டியைக் காட்டி) தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்களால் இந்த மாலிபு நாய்க்குட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. எப்பொழுதும் அது அழுதுகொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்க அதிகாரிகள், தயவுகூர்ந்து உங்களால் முடிந்தால், எங்களுக்கு உதவுங்கள். கியேவில் உள்ள இந்திய தூதரகம் கூட எங்களுக்கு உதவவில்லை. இதனால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறோம்." என்று அவர் இந்திய அரசாங்கத்திடம் தனது முறையீட்டை முன்வைத்துள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US