AI மூலம் அமெரிக்கர்களை லட்சக்கணக்கில் ஏமாற்றிய இந்திய மாணவர்

United States of America India Artificial Intelligence
By Karthikraja Apr 22, 2026 12:50 PM GMT
Report

AI தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நிஜ மனிதர்கள் போன்று போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாக உருவாக்க முடியும்.

அவ்வாறு போலியாக AI மூலம் ஒரு பெண்ணை உருவாக்கிய இந்திய மாணவர், அமெரிக்கர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் ஈட்டியுள்ளார்.

AI மூலம் ஏமாற்றிய இந்திய மாணவர்

இந்தியாவில் உள்ள மருத்துவம் படிக்கும் 22 வயதான மாணவர் ஒருவர், AI மூலம் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் போல தோற்றமளிக்கும் பெண்ணின் புகைப்படத்தை உருவாக்கி அதற்கு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கியுள்ளார்.

அதன் பின்னர் சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற AI களிடம் இந்த கணக்கை எப்படி வெற்றிகரமாக்குவது என கேட்டுள்ளார். 

AI மூலம் அமெரிக்கர்களை லட்சக்கணக்கில் ஏமாற்றிய இந்திய மாணவர் | Indian Students Scam Magas By Ai Influencer

அதற்கு, அதிக விசுவாசமுள்ள ஆதரவாளர்களாகவும், செலவழிக்க அதிகப் பணம் உள்ளவர்களாகவும் இருக்கும் அமெரிக்காவில் உள்ள பழமைவாத (MAGA - Make America Great Again) ஆதரவாளர்களை பார்வையாளர்களை இலக்கு வைத்து உள்ளடக்கங்களை வெளியிடுமாறு AI பரிந்துரை வழங்கியுள்ளது. 

AI மூலம் அமெரிக்கர்களை லட்சக்கணக்கில் ஏமாற்றிய இந்திய மாணவர் | Indian Students Scam Magas By Ai Influencer

இந்த MAGA ஆதரவாளர்கள் ட்ரம்ப்பை பின்பற்றுபவர்கள் ஆவார்கள்.

அந்த போலியாக உருவாக்கப்பட்ட பெண்ணிற்கு Emily Hart என பெயரிட்டு, அதனை செவிலியர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், கிறித்துவ ஆதரவு, துப்பாக்கி உரிமைகள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான எண்ணங்கள் போன்றவை தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். 

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகளில் வருமானம் ஈட்டும் இளம் பெண்

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகளில் வருமானம் ஈட்டும் இளம் பெண்

அதன் பின்னர், ஒரு மாதத்திலே சுமார் 10,000க்கும் அதிகமானோர் அவரை பின்பற்ற துவங்கியுள்ளனர். மேலும்,அவர் பதிவேற்றும் ரீல்ஸ் எல்லாம் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற தொடங்கின.

லட்சங்களில் வருமானம்

அதன் பின்னர் Emily Hartட்டின் பிரத்தியேக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்ற முறைக்கு மாறியுள்ளார்.

Emily Hart என்பது உண்மையாகவே பெண் என நம்பியவர்கள் ஏராளமானோர் பணம் செலுத்தி, அந்த மாணவர் AI மூலம் உருவாக்கிய பிரத்தியேக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளனர். 

AI மூலம் அமெரிக்கர்களை லட்சக்கணக்கில் ஏமாற்றிய இந்திய மாணவர் | Indian Students Scam Magas By Ai Influencer

இதற்காக அந்த மாணவர் நாளொன்றுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை செலவிட்டுள்ளார். ஆனால், இந்த மூலம் மாதம் சில ஆயிரம் டொலர்கள்(இந்திய மதிப்பில் சில லட்சங்கள்) வருமானம் ஈட்டியுள்ளார்.

தற்போது Emily Hart என்பது உண்மையான பெண் இல்லை AI கண்டறிந்த MAGA ஆதரவாளர்கள், அது குறித்து புகாரளித்துள்ளனர்.

இதன் பின்னர் Emily Hart பெயரில் இருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US