கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள்

India Canada Student Visa
By Balamanuvelan May 25, 2023 11:00 AM GMT
Report

கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவர்களில், மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

இந்த தகவலைக் கொடுத்துள்ளது, ரொரன்றோவிலுள்ள ஒரு இறுதிச்சடங்கு மையம். Lotus என்னும் அந்த இறுதிச்சடங்கு மையம், கனடா முழுவதிலுமிருந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் அல்லது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்துவருகிறது.

அதிகரிக்கும் எண்ணிக்கை

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உயிரிழக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் | Indian Students Suicide In Canada

Kirthana Sasitharan/CBC

முறைப்படி அனுமதி பெற்று கல்வி கற்பதற்காக கனடா வந்துள்ள இந்திய மாணவர்கள் எண்ணிக்கை

2018: 171,505.

2019: 218,540.

2020: 179,510.

2021: 216,500.

2022: 319,000. 

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் | Indian Students Suicide In Canada

Kirthana Sasitharan/CBC

சடலமாக திருப்பி அனுப்பப்பட்ட இந்திய மாணவர்கள் எண்ணிக்கை

2018: 8

2019: 16

2020: 12

2021: 11

2022: 33

வீட்டை விட்டு தூரமாக வந்து வீட்டு நினைவால் வாடும் மாணவர்கள், கல்வி கற்பதற்காக அனுப்பிவிட்டு, பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என காத்திருக்கும் பெற்றோரின் பிள்ளைகள், என பல தரப்பினர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் | Indian Students Suicide In Canada

Kirthana Sasitharan/CBC

படித்து முடிக்கவேண்டும், பணி அனுமதி பெறவேண்டும், குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும் என பொறுப்புக்களை நிறைவேற்றும் எண்ணத்தில் வரும் மாணவர்கள், நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லை, பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியவில்லை என்றதும், தாங்கள் வாழ்வில் தோற்றுப்போய்விட்டதாக நினைத்துவிடுகிறார்கள் என்கிறார் சர்வதேச சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனரான Jaspreet Singh.

திரும்ப இந்தியாவுக்கே அனுப்ப உதவும் அமைப்பு

இப்படி மாணவர்கள் தங்களால் தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலையில், அப்படிப்பட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் Punjabi Community Health Services (PCHS) என்ற அமைப்பின் மேலாளரான Amanjit Kahlon, அப்படி கனடாவில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கிறார்.

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் | Indian Students Suicide In Canada

Kirthana Sasitharan/CBC

இந்தியா திரும்பிய அந்த மாணவர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகளின் நிலையைக் கண்டு, அவர்களைத் திருப்பி அனுப்பியதற்காக நன்றி கூறியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

ஆம், சொந்த நாட்டை விட்டு எங்கோ வந்து, சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதைவிட, வந்த இடத்துக்கே திரும்புவது எவ்வளவோ மேல்தானே!  

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US