என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? திடீரென கேட்ட ரோகித் சர்மா.. அந்த அழகு பெண் மனதில் சட்டென தோன்றிய விஷயம்

Rohit Sharma Marriage Relationship
By Raju Sep 26, 2022 02:01 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், ரித்திகா சஜ்தே என்ற பெண்ணிற்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சமைரா சர்மா என்ற குழந்தை உள்ளது.

ரோகித் சர்மா - ரித்திகாவின் காதல் கதை மிக அழகானது. ரித்திகா சஜ்தே 2008ம் ஆண்டு, கார்னர்ஸ்டோண்ட் என்ற ஒரு ஸ்போர்ட்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அந்த ஆண்டுதான், ஒரு ரீபக் விளம்பர படப்பிடிப்பில், ரோகித்தை முதன்முறையாகச் சந்தித்தார் ரித்திகா. ரோகித்தை ரித்திகாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்! ரோகித் ஷர்மாவும் ரித்திகா சஜ்தேவும் நண்பர்களானார்கள்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? திடீரென கேட்ட ரோகித் சர்மா.. அந்த அழகு பெண் மனதில் சட்டென தோன்றிய விஷயம் | Indian Team Captain Rohitsharma Love Story Ritika

pinterest

பிறகு காதலில் விழுந்து ஆறு ஆண்டுகள் காதல் காலத்தைக் கடந்து 2015ம் ஆண்டு, டிசம்பர் 13ம் திகதி, திருமணம் செய்துகொண்டனர். ரோகித் ஷர்மா ரித்திகா சஜ்தேவை புரொபோஸ் செய்த இடம், மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப்.

இது ரோகித் முதன்முதலாக கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்ட இடம். ரோகித் புரொபோஸ் செய்தது பற்றி ரித்திகா ஒரு முறை பேசுகையில், அன்று மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஒரு நிகழ்ச்சி நடந்துமுடிந்திருந்தது.

அப்போது ரோகித் என்னிடம், நாம ஒரு டிரைவ் போகலாம் என சொன்னார். நாங்கள் பல தடவை அப்படி டிரைவ் போயிருக்கோம். அதனால, அன்று ரோகித் கேட்டது எனக்குப் புதிதாக தெரியவில்லை.

அவர் என்னை எங்கே அழைத்து போறார் என நானும் கேட்கவில்லை. பின்னர், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என கேட்டார். அவர் அப்படி புரொபோஸ் பண்ணதுக்கே அவரை காதலிக்கலாம்னு தோணுச்சு. என் வாழ்க்கையில் நடந்த மிகவும் அழகான தருணம் அது என கூறியிருந்தார்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? திடீரென கேட்ட ரோகித் சர்மா.. அந்த அழகு பெண் மனதில் சட்டென தோன்றிய விஷயம் | Indian Team Captain Rohitsharma Love Story Ritika

weddingplz

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US