இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் அவுஸ்திரேலிய சாரதிகள்: அதிரவைத்துள்ள ஆதாரம்

Australia Indian Origin
By Balamanuvelan Jul 11, 2026 12:44 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில், இந்திய சாரதிகள் கடும் இனவெறுப்பை எதிர்கொள்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந் நிலையில், அதற்கு ஆதாரமாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்று அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இனவெறுப்பை எதிர்கொள்ளும் இந்திய சாரதிகள்

அவுஸ்திரேலியாவில், ட்ரக் சாரதிகள் சாலை பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காக தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக ரேடியோக்களை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், அப்படி ரேடியோவில் பேசும்போது, அவுஸ்திரேலிய சாரதி ஒருவர் இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார் ஒருவர். 

இந்தியர்களை மோசமாக விமர்சிக்கும் அவுஸ்திரேலிய சாரதிகள்: அதிரவைத்துள்ள ஆதாரம் | Indian Truck Drivers Face Racism In Australia

அந்த ஆடியோவில், இந்தியர்களை கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கும் அந்த அவுஸ்திரேலிய சாரதி, ’இந்தியர்களைக் கொல்லவேண்டும், உள்நாட்டு யுத்தம் ஒன்று வருகிறது, நாம் இந்திய ஆண்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம், இந்தியக் குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடிக்கப்போகிறோம், இந்தியப் பெண்களை அடிமைகளாக விற்கப்போகிறோம்’ என்று கூறுவதை கேட்கமுடிகிறது.

இது குறித்து இந்திய சாரதிகளிடம் விசாரித்தால், நீங்கள் பேசும் தொனி இந்தியர் அல்லது வட இந்தியர் போல் ஒலித்தால் நீங்கள் மோசமான துன்புறுத்தலை எதிர்கொள்வீர்கள் என்கிறார். 

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழப்பு

வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழப்பு

தன் வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக விட்டிருந்த பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், ஓரமாக நின்று தன் மனைவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாராம்.

அதை கவனித்த அவுஸ்திரேலியர் ஒருவர், இந்து அவுஸ்திரேலியா, ஆங்கிலத்தில் பேசு என கத்தினாராம். அத்துடன், அவர் செல்லும்போது இந்த இந்தியர் மீது எச்சில் துப்பிவிட்டுப் போனாராம். அந்த அவமானத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்கிறார் அவர்.

விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த இடத்தை புலம்பெயர்ந்தோர்தான் நிரப்புகிறார்கள்.

அதுவும் வேறு வேலைகளுக்காக செல்லும் நன்கு படித்தவர்கள் கூட, தங்கள் சான்றிதழ்கள் அவுஸ்திரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்படாததால் கடைசியில் சாரதி வேலையை பார்க்கும் நிலை உள்ளதாம்.

ஆக, அவர்கள் நாட்டில் அந்த வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையில், அதை நிரப்பும் தங்களை மோசமாக நடத்துவதாக இந்திய சாரதிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் ட்ரக் சாரதிகளாக வேலை செய்வோரிடையே இனவெறுப்பு பிரச்சினை உள்ளது என்பது தங்கள் கவனத்துக்கும் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US