அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

Mukesh Dhirubhai Ambani Rolls-Royce
By Ragavan Nov 14, 2023 01:10 PM GMT
Report

அம்பானி குடும்பத்திற்கு முன்பே மற்றோரு இந்திய தொழிலதிபர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கியுள்ளார்.

இந்தியாவின் மிகப் பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது பிள்ளைகள் இஷா அம்பானி, ஆகாஷ் அமாப்னி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் நாட்டில் உள்ள சில கவர்ச்சியான கார்களை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, முகேஷ் அம்பானி சமீபத்தில் தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவின் மிக விலையுயர்ந்த SUV ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜை தனது மனைவி நீதா அம்பானிக்கு பரிசளித்தார். இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ரூ.15000 கோடி ஆண்டிலியா கேரேஜில் புதிதாக நுழைந்துள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி சரிவு., அவரது சொத்து மதிப்பு எவ்வளவு குறைந்தது?

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி சரிவு., அவரது சொத்து மதிப்பு எவ்வளவு குறைந்தது?

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும்பாலும் இந்தியாவில் கவர்ச்சியான கார்களை முதன்முதலில் வைத்திருப்பவர்கள் என்றாலும், இந்த முறை அப்படி இல்லை.

Mukesh Ambani Family Expensive Cars, India’s most expensive SUV Rolls-Royce Cullinan Black Badge, Naseer Khan, அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

முகேஷ் அம்பானிக்கு முன்னதாக, இந்தியாவில் பல முக்கிய பிரமுகர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவியை வாங்கியுள்ளனர். இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடக்கம்.

ஆனால், இந்தியாவின் மிக விலையுயர்ந்த SUV ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜை அம்பானிகளுக்கு முன்பே வாங்கியவர் நசீர் கான்.

மூழ்கிய கப்பலில் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி., உரிமை கொண்டாடும் மூன்று நாடுகள்

மூழ்கிய கப்பலில் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி., உரிமை கொண்டாடும் மூன்று நாடுகள்

நசீர் கான் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் வாகன ஆர்வலர் ஆவார், அவர் நாட்டில் மிகவும் விலையுயர்ந்த கார்களில் சிலவற்றை வைத்திருக்கிறார். முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, கௌதம் சிங்கானியா போன்ற கோடீஸ்வரர்களுக்கு அடுத்தபடியாக அவரது மிகப்பாரிய கார் சேகரிப்பு உள்ளது.

Mukesh Ambani Family Expensive Cars, India’s most expensive SUV Rolls-Royce Cullinan Black Badge, Naseer Khan, அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

நசீர் கானின் முழுப் பெயர் முகமது நசீர்துதீன் மற்றும் அவர் கிங்ஸ் குழும நிறுவனங்களின் உரிமையாளரான ஷாநவாஸின் மகன். நசீர் கான் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவியை அம்பானிகளுக்கு முன்பே தனது சேகரிப்பில் சேர்த்தார்.

அதுமட்டுமின்றி சுமார் 12 கோடி ரூபாய் (இந்திய பணமதிப்பில்) மதிப்புள்ள அரிய வகை McLaren 765 LT ஸ்பைடரை அவர் வைத்திருக்கிறார்.

Mukesh Ambani Family Expensive Cars, India’s most expensive SUV Rolls-Royce Cullinan Black Badge, Naseer Khan, அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

தெரியாதவர்களுக்கு, கிங்ஸ் குரூப் ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிற பகுதிகளில் பெரும்பாலான திட்டங்களைக் கொண்ட கட்டுமான மற்றும் சொத்து மேம்பாட்டு நிறுவனமாகும். நசீர் கானிடம் மொத்தம் 20க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன, அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்ட விரும்புகிறார்.

ஆடம்பர வீட்டை விற்ற முகேஷ் அம்பானி; விலை என்ன தெரியுமா?

ஆடம்பர வீட்டை விற்ற முகேஷ் அம்பானி; விலை என்ன தெரியுமா?

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Mukesh Ambani Family Expensive Cars, India’s most expensive SUV Rolls-Royce Cullinan Black Badge, Naseer Khan

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US