நாளுக்கு ஆயிரம் மரணம்... அச்சுறுத்தும் புதிய தொற்று: ராணுவத்தை களத்தில் இறக்கிய பிரதமர் போரிஸ்

Boris Johnson Covid strain
By Arbin May 15, 2021 01:00 PM GMT
Report

இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள புதிய கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பிரித்தானிய நிபுணர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள புதிய கொரோனா தொற்று அடையாளம் காணப்படும் பகுதிகளில் ராணுவம் களமிறங்கும் எனவும், சோதனை உள்ளிட்ட சேவைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்திய தொற்றானது பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட தொற்றை விடவும் 50% அபாயகரமானது எனவும் ஜூன் முதல் ஆகஸ்டு வரையான மாதங்களில் நாளுக்கும் 10,000 பேர் வரையில் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாளுக்கு 1,000 மரணம் வரையில் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் உருமாற்றம் கண்ட தொற்று வேகமாக பரவி வருவது பிரதமர் ஜோன்சனை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்திய தொற்றால் பிரித்தானியாவில் நால்வர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். மேலும், கடந்த வாரத்தில் 520 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை இந்திய தொற்றால் 1313 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US