அமெரிக்காவில் 2 புதிய நகரங்களில் இந்திய விசா விண்ணப்ப மையங்கள் திறப்பு

United States of America India
By Ragavan Jul 14, 2024 11:00 AM GMT
Report

அமெரிக்காவில் இரண்டு நகரங்களில் புதிய விசா விண்ணப்ப மையங்களை இந்தியா திறந்துள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) மற்றும் பெல்லூ (Bellevue) நகரங்களில் புதிதாக இந்திய விசா விண்ணப்ப மையங்கள் (IVAC) திறக்கப்பட்டுள்ளன.

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

இந்த மையங்களை, சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரெல் (Bruce Harrell) மற்றும் சியாட்டிலில் உள்ள இந்திய தூதர் பிரகாஷ் குப்தா (Prakash Gupta) ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய ஹாரெல், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த இந்தியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று பாராட்டினார்.

India opens new visa application centers in Seattle and Bellevue

புதிய IVAC-களைத் திறப்பதன் மூலம் பசிபிக் வடமேற்கு மாநிலங்களுடனான உறவை வளர்ப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது என்று பிரகாஷ் குப்தா கூறினார்.

அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பைடன் கண்டனம்

அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பைடன் கண்டனம்

India opens new visa application centers in Seattle and Bellevue

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India opens new visa application centers in Seattle and Bellevue

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US