உலகத் தரவரிசை ஈட்டி எறிதல் பட்டியலில் முதலிடம் பிடித்து நீரஜ்சோப்ரா மாபெரும் சாதனை!
உலகத் தரவரிசை ஈட்டி எறிதல் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ்சோப்ரா மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
மாபெரும் சாதனைப் படைத்த நீரஜ்சோப்ரா
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ்சோப்ரா. டயமண்ட் லீக் போட்டி கடந்த 5ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், நேற்று உலக தடகளத்தால் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில், நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். உலக அளவில் நம்பர் 1ஆக இருந்த ஆண்டர்சன் பீட்டர்ஸை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். தற்போது ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1,433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் நீரஜ்சோப்ராவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
JSW Sports athlete, #TeamIndia superstar and now ????? ?????? ???! ? #NeerajChopra is the FIRST EVER Indian Track and Field athlete to top the World Rankings. Yet another unprecedented feat from our Golden Boy! ?#BetterEveryDay pic.twitter.com/QEb5EiVwUQ
— JSW Sports (@jswsports) May 23, 2023
Olympic Champion @neeraj____chopra was etched in the history books after becoming the first Indian to attain the world number 1 ranking in the men's javelin discipline on Monday. Chopra, one of India's greatest track and field athletes of all time dethroned Anderson Peters from… pic.twitter.com/lpdv1XDsH5
— Vishal Chaudhary?? (@VishalcINC) May 23, 2023
What a delight to see this! Neeraj Chopra is ranked World No. 1 in men's Javelin Throw. Celebrate and cherish this young man who lets the spear fly but stays very grounded. pic.twitter.com/rFNcSOqtaa
— G Rajaraman (@g_rajaraman) May 22, 2023