மோசமான பழக்கத்தால் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய இளைஞர்! திடீரென கைது

arrest canada youth chandigarh
By Raju Nov 25, 2021 07:10 AM GMT
Report

கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இளைஞர் கொள்ளை சம்பவத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சண்டிகரில் உள்ள ஒரு இடத்தில் இருந்து சமீபத்தில் கார் ஒன்று திருடு போனது. காருக்குள் லாப்டாப், ஹார்ட் டிரைவ் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களும் இருந்தது.

இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி நிர்மல் சிங் (27) என்பவர் போதைக்கு அடிமையானவராக இருந்திருக்கிறார். மிக சமீபத்தில் தான் கனடாவில் இருந்து அவர் ஊருக்கு வந்திருக்கிறார்.

ஊருக்கு வந்தவுடன் பெரிய ஹொட்டலான அக்வாமரைன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அவர் திருடியது தெரியவந்தது. மேலும் கார் மற்றும் அதன் உள்ளே இருந்த பொருட்களை தலிப் என்ற நபரிடம் கொடுத்து விற்க சொன்னது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதோடு அதீத போதை பழக்கத்துக்கு அடிமையானதால் கனடாவில் இருந்து நிர்மல் சமீபத்தில் நாடு கடத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US