இந்தியர்கள் முதலானவர்கள் கனடா எல்லையில் பலியான விவகாரம்: படகோட்டி எங்கே?

Canada
By Balamanuvelan Apr 04, 2023 12:34 PM GMT
Report

கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட 8 பேர்

கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில் புலம்பெயர்வோர் எல்லை கடக்கப் பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது.

இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன.

Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவார்கள். அதனால் பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

அவர்கள் அஞ்சியது போலவே, கனடா அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக, கடந்த வியாழக்கிழமை, 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிரவீன் சௌத்ரி (50), அவரது பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20). பிரவீனுடைய மனைவி குறித்த விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.

இந்தியர்கள் முதலானவர்கள் கனடா எல்லையில் பலியான விவகாரம்: படகோட்டி எங்கே? | Indians First Killed In Canada Border Issue

(Akwesasne Mohawk Police)

படகோட்டி மாயம்

இந்நிலையில், வியாழக்கிழமை அந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகே ஒரு படகு, கவிழ்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

புதன்கிழமை இரவு, அந்த படகை Casey Oakes (30) என்பவர் இயக்கியதை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது, Casey Oakesஐக் காணவில்லை.

வியாழக்கிழமையிலிருந்து Casey Oakesஐ பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

விடயம் என்னவென்றால், அவருக்கும் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

Casey Oakes கண்டுபிடிக்கப்பட்டால், வழக்குக்கு உதவும் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்பதால், அவரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.  

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US