முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டும் பிரபல நாட்டு மக்கள்! ஆய்வில் தெரியவந்த உண்மை

India Coronavirus
By Kaviarasan Dec 04, 2021 10:51 PM GMT
Report

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்படும் நிலையில், அது இந்திய மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பல்வேறு வகைகளில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இது கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது இந்த வைரஸ் புதிய மாறுதல்களுடன் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்க பட்டுள்ளதால்(ஒமைக்ரான் வைரஸ்), உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற வலைதள ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், இந்தியாவில் 364 மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் பேரிடம் கொரோனா குறித்து கேட்ட போது,  வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர்,.

இது குறித்து  இந்நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் தபாரியா கூறுகையில், கொரோனா பரவலை தடுப்பதில் முக கவசமும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் அறையில் முக கவசம் அணியாமல் இருவர் இருந்தால், 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு பரவி விடும் ஆபத்து உள்ளது.

அதே சமயம் N-95 முக கவசம் அணிந்திருந்தால் வைரஸ் பரவ 600 மணி நேரம் ஆகிறது. நாங்கள் நடத்திய ஆய்வின் போது, வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவதாக, 29 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர்.

இது,  கடந்த செப்டம்பர் மாதம் 12 சதவீதமாக குறைந்து, நவம்பரில் 2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் மக்கள் முக கவசம் அணிவதை அலட்சியப்படுத்தி வருவதாக எச்சரித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US