இந்தியாவின் தனியார் விண்வெளி துறை வரலாற்றுச் சாதனை., வெற்றிகரமாக ஏவப்பட்ட GalaxEye Mission Drishti

Satellites
By Ragavan May 03, 2026 11:32 AM GMT
Report

இந்தியாவின் தனியார் விண்வெளி துறையில் வரலாற்றுச் சாதனையாக, பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் GalaxEye தனது முதல் செயற்கைக்கோள் Mission Drishti-யை வெற்றிகரமாக ஏவியுள்ளது.

இன்று (மே 3) SpaceX Falcon 9 ரொக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அமெரிக்க தடைகளை எதிர்த்து புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா

அமெரிக்க தடைகளை எதிர்த்து புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா

190 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.

உலகளவில் முதன்முறையாக, Electro-Optical (EO) மற்றும் Synthetic Aperture Radar (SAR) சென்சார்கள் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

GalaxEye Mission Drishti, India private satellite launch, OptoSAR satellite technology, Earth observation satellite India, SpaceX Falcon 9 India satellite, IN-SPACe private space mission #GalaxEye #MissionDrishti #IndiaSpace #SatelliteLaunch #OptoSAR #ISRO #SpaceTech #EarthObservation #Falcon9

இதனால், எந்த வானிலை சூழலிலும், பகல்-இரவு எப்போதும் பூமியின் தெளிவான படங்களைப் பெற முடியும்.

GalaxEye நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO சுயாஷ் சிங், “ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் விளைவாக Mission Drishti உருவானது. உலகளவில் அரசாங்கங்களும், வணிக நிறுவனங்களும் எங்கள் தரவுகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.

இந்த செயற்கைக்கோள் பாதுகாப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, உள்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற பல துறைகளில் பயன்படும்.

GalaxEye Mission Drishti, India private satellite launch, OptoSAR satellite technology, Earth observation satellite India, SpaceX Falcon 9 India satellite, IN-SPACe private space mission #GalaxEye #MissionDrishti #IndiaSpace #SatelliteLaunch #OptoSAR #ISRO #SpaceTech #EarthObservation #Falcon9

IN-SPACe தலைவர் டாக்டர் பவன் கோயங்கா, “இந்தியாவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு Mission Drishti ஒரு முக்கிய மைல்கல்” என பாராட்டியுள்ளார்.

ISRO-வின் 29 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களுடன் இணைந்து, Mission Drishti இந்தியாவின் விண்வெளி திறனை உலகளவில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது..

8.6 பில்லியனுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்கள்., அமெரிக்கா அவசர ஒப்புதல்

8.6 பில்லியனுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்கள்., அமெரிக்கா அவசர ஒப்புதல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#GalaxEye #MissionDrishti #IndiaSpace #SatelliteLaunch #OptoSAR #ISRO #SpaceTech #EarthObservation #Falcon9

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US