உலகக் கோப்பை 2024: இந்திய அணி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரோஹித்! ஹர்திக்?
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் போட்டியாளர்களின் பெயர் பட்டியலை தற்போது BCCI அதிகாரப்பூரவமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள் வருகிற ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் போட்டியாளர்களின் பெயர் பட்டியலை பார்க்கலாம்.
ரோஹித் சர்மா (கேப்டன்)
ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த் (WK)
சஞ்சு சாம்சன் (WK)
ஷிவம் துபே
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
யுஸ்வேந்திர சாஹல்
அர்ஷ்தீப் சிங்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்
இது தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Presenting #TeamIndia for the ICC Men's T20 World Cup to be hosted in the West Indies and USA! pic.twitter.com/6NoFJBMOjT
— BCCI (@BCCI) April 30, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |