Indigo Airlines நிறுவனத்தில் ரூ.3,50,000 ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு..தேர்வு கிடையாது

By Yashini Oct 16, 2023 10:21 AM GMT
Report

Indigo Airlines நிறுவனத்தில் Officer/ Executive காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- Indigo Airlines
  • பணியின் பெயர்- Officer/ Executive
  • பணியிடங்கள்- பல்வேறு
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 18.10.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Online

indigo

காலிப்பணியிடங்கள்

Officer/Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது. 

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Job: மாத சம்பளம் 40,000/-..மத்திய அரசின் Trainee Engineer வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Job: மாத சம்பளம் 40,000/-..மத்திய அரசின் Trainee Engineer வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம்

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,40,000/- முதல் ரூ.3,50,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை,  தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் 18.10.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US