சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண்: சமீபத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

Switzerland
By Balamanuvelan Jun 01, 2026 04:52 AM GMT
Report

இந்திய இளம்பெண்ணொருவர் சுமார் ஒரு ஆண்டுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

இந்நிலையில், அவர் சுவிட்சர்லாந்திலிருக்கும்போது போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாகக் கூறி, சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம் செலுத்தக் கோரி அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண்

சமூக ஊடகமொன்றில் Poan Sapdi என்னும் பெயரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அந்த இளம்பெண், சுமார் ஓராண்டுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

சுவிஸ் சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண்: சமீபத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல் | Indin Tourist Receive 1 Lakh Fine From Swiss

அப்போது அவர் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாகக் கூறி, சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம் செலுத்தக் கோரி, இப்போது அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

என்னைப் போல் வேறு யாராவது இப்படி ஒரு அனுபவத்தை எதிர்கொண்டதுண்டா என அவர் கேட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி நடப்பதுண்டு என பலர் அவருக்கு பதிலளித்துள்ளார்கள்.

தான் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்று திரும்பியபின் இதேபோல தனக்கு நோட்டீஸ் வந்ததாக ஒருவர் கூறியுள்ளார். 

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நோயாளி: நீதிமன்றத்தில் மருத்துவர்கள்

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நோயாளி: நீதிமன்றத்தில் மருத்துவர்கள்

அதேபோல, இத்தாலிக்கு சுற்றுலா சென்ற ஒருவரும், சுமார் 15,000 ரூபாய் அபராதம் செலுத்தக் கோரி தனக்கும் நோட்டீஸ் வந்ததாக தெரிவித்துள்ளார்.

என்றாலும், ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம் என்பது மிக அதிகம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சிலர்.

இந்த அபராதத்தை குறைக்கவோ ரத்து செய்யவோ முடியுமா என Poan Sapdi கேட்க, இல்லை, அந்த அபராதத்தை குறைக்கவோ ரத்து செய்யவோ முடியாது, சுவிட்சர்லாந்து போக்குவரத்து விதிகள் விடயத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் என்றும், நீங்கள் அபராதம் செலுத்தாவிட்டால், அபராதத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்றும் எச்சரித்துள்ளார் மற்றொருவர்.

வேண்டுமென்றால், அந்த அபராதத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்த தவணை வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம் என்கிறார் இன்னொருவர்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US