ஊர் சுத்தணுமா? இந்தோனேஷியா சுற்றுலா தளங்கள் ஓர் பார்வை

Tourism Indonesia
By Sinduja Jun 11, 2023 03:35 AM GMT
Report

சிலருக்கு எப்படியாவது உலக வரைப்படத்திலுள்ள நாடுகளை சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும்.

ஆனால், முதலில் எங்கு செல்வது என்பதுதான் அடுத்த யோசனை. அதற்கு சிறந்த ஒரு இடம் காணப்படுகிறது. அதுதான் இந்தோனேஷியா.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place

இங்கே 18,000க்கும் மேற்பட்ட தீவுகள், அமைதியான கடற்கரைகள், ஏராளமான வனவிலங்குகள் என பல சிறப்பு வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றன.

உங்கள் விடுமுறையை கடற்கரையில் கழிக்க வேண்டும் என்று விரும்புபவராக இருந்தாலோ அல்லது சாகசச் செயல்களின் மேல் ஆர்வமுள்ளவராக இருந்தாலோ இந்த இந்தோனேஷியா பயணம் சிறப்பான ஒரு அனுபவத்தைப் பெற்றுத் தரும்.

சரி இனி இந்தோனேஷியாவின் சிறப்பை பிரதிபலிக்கும் சில இடங்களைப் பார்ப்போம்.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place

dieng plateau

இந்த நிலமானது, ப்ராவ் மலையில் வெடிப்பினால் உருவான சதுப்பு நிலமாகும். தியெங் என்ற பெயரின் பொருள் கடவுள்களின் இடம் என்பதாகும். இங்கே எரிமலை ஏரிகள், பண்டைய கோயில்கள் இடிபாடுகள் என்பவற்றையும் காணலாம். இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்திலுள்ள கால்டெரா வளாகத்தின் தளத்தை உருவாக்குகிறது.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place

Bali

இந்த இடமானது சொர்க்கத்தில் இருப்பதைப் போன்று உங்களை உணரச் செய்யும். அதற்குக் காரணம், இங்கே வரலாற்று நினைவுச் சின்னங்கள், நீர் விளையாட்டுக்கள், அழகான கோயில்கள் என்பன காணப்படுகின்றன. இங்கே ஆடம்பரமான தங்குமிட வசதிகளும் காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி இங்கே தனித்துவமான கலாசாரம், மசாலாப் பொருட்களின் நறுமணமும் உங்களை மெய் மறக்கச் செய்து விடும்.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place

Yogyakarta

இங்கே புத்த கட்டிடங்கள் முதல் அருங்காட்சியங்கள் வரை இயற்கை அதிசயங்கள், சிறந்த உணவுகள் என அனைத்தும் காணப்படுகின்றது. ஜாவானியர்களின் வாழ்க்கை முறையை பார்க்க விரும்பினால் இங்கே வர வேண்டும். இந்தோனேஷியாவின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்று.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place 

Komodo National Park

இங்கே பல்வேறு விலங்குகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்தத் தீவில் நரிகளைப் பார்க்கலாம். இங்கே ஸ்கூபா டைவிங்கை அனுபவிக்கலாம் மற்றும் மெசா கிராமத்திலுள்ள உள்ளூர்வாசிகளையும் பார்வையிடலாம். இந்தோனேஷியாவின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place 

Raja Ampat Islands

வெள்ளை மணல் கடற்கரைகள், காடுகளால் மூடப்பட்ட தீவுகள் என்பன ராஜா அம்பாட்டை இந்தோனேஷியாவின் முக்கிய சுற்றுலாத் தளமாகக் காணப்படுகிறது. இது 1500க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. இது இந்தோனேஷியாவின் முக்கிய தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்தோனேஷியாவின் சுற்றுலா தளங்கள் indonesia tourist place 

Mount Bromo

இந்த எரிமலையானது மணல் கடல் என்று கூறப்படும் சமவெளியின் நடுவில் உள்ளது. இங்கே கண்கவர் இயற்கைக்காட்சி மற்றும் பள்ளம் செயல்பாடுகளானது, சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றது. இயற்கையின் உண்மையான அர்த்தத்தை இங்கு காணலாம்.      

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US