விமோக்ஷாவின் அரைசதம் வீண்: இலங்கையை வீழ்த்திய இந்திய U19 அணி
Sri Lanka Cricket
Indian Cricket Team
By Sivaraj
இந்திய U19 அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையின் U19 அணியை வீழ்த்தியது.
தனிஷ்கா ஷர்மா 58 ஓட்டங்கள்
19 வயதிற்குட்பட்ட இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதிய போட்டி சென்னையில் நடந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 134 ஓட்டங்கள் எடுத்தது. தனிஷ்கா ஷர்மா 58 ஓட்டங்கள் எடுத்தார்.
விமோக்ஷா 61 ஓட்டங்கள்
பின்னர் களமிறங்கிய இலங்கை 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
விமோக்ஷா பாலசூரியா 52 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார். ஜான்வி வீர்கர் மற்றும் மைத்ரி மணியர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US