முதல் முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்சிங்கப் படை! கதறி அழுத கேப்டனின் வீடியோ

Indian Cricket Team England Cricket Team South Africa
By Sivaraj Jan 29, 2023 04:52 PM GMT
Report

தென் ஆப்பிரிக்காவில் நடந்த U19 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

முதல் உலகக்கோப்பை வெற்றி

மகளிர் U19 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின.

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவரில் 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரையானா 19 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணியின் தரப்பில் டிடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டியது. சௌமியா திவாரி, கோன்கடி த்ரிஷா தலா 24 ஓட்டங்கள் எடுத்தனர்.


இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை U19 மகளிர் இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. பதக்கத்தை பெற்றுவிட்டு ஊடகத்திடம் பேச வந்த இந்திய அணி கேப்டன் ஷஃபாலி வெர்மா, கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முதல் முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்சிங்கப் படை! கதறி அழுத கேப்டனின் வீடியோ | Indw Won U19 World Cup Pm Wish

@Twitter

பிரதமர் வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், 'சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர்.

மேலும் அவர்களின் வெற்றி வரவிருக்கும் பல கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும். குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.   

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US