Instagram செயலிழந்துள்ளது; லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுக்கு பாதிப்பு!
மே 21, ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராம் செயலிழந்தது, இதனால் பயனர்கள் ட்விட்டரில் குவிந்து சமூக ஊடக தளம் செயலிழந்ததா என்று கேட்டுள்ளார்கள்.
செயலிழந்த இன்ஸ்டாகிராம்,
இன்ஸ்டாகிராம் கணக்கை இழந்த சில பயணர்கள் காரணம் தெரியாமல் ட்விட்டர் பக்கதில் தனது சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.
What is wrong with instagram today?
— NeNe Leakes (@NeNeLeakes) May 21, 2023
இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை பற்றி நிறுவனம் எந்வொரு அறிவிப்பு கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Instagram is back! Sorry for the trouble - we had a brief outage earlier and resolved the issue that caused it. #instagramdown
— Instagram Comms (@InstagramComms) May 22, 2023
ஆகவே இன்ஸ்டாகிராமின் ட்விட்டர் பக்கத்தில், ," இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.