இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டுமா?இவ்வளவுதான் செய்ய வேண்டும்

Facebook India Instagram Meta
By Mystica Apr 08, 2023 11:03 AM GMT
Report

உங்கள் கணக்கு நன்கு அறியப்பட்ட, அதிகம் தேடப்பட்ட நபர் எனவோ அல்லது, பிராண்ட் அல்லது நிறுவனத்தைக் குறிக்க வேண்டும்.

Instagram இன் வெரிபைட் நீல பேட்ஜ் அல்லது ப்ளூ டிக் பல ஆண்டுகளாக நிலையான ஒரு சின்னமாக மாறியுள்ளது.

சுயவிவரத்தில் உள்ள வெரிபைட் பேட்ஜ், கூட்டுப்பணிக்காக(collaboration) பிராண்டுகளை ஈர்க்கக்கூடும், இது உள்ளடக்கத்தைப் பணமாக்க படைப்பாளருக்கு உதவும்.

முதலில், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு பப்ளிக்காக பொதுவில் இருக்க வேண்டும். சுயசரிதை மற்றும் சுயவிவரப் படத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் செயலில் இருக்க வேண்டும். அமைப்புகளுக்குச் செல்வதன் மூலம் பயனர்கள் Instagram வெரிபைட் பேட்ஜுக்கு விண்ணப்பிக்கலாம்.இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து ஒரு ஐடியை வழங்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டுமா?இவ்வளவுதான் செய்ய வேண்டும் | Instagram Verification Subscription Now In India

இன்ஸ்டாகிராம் விரைவில் விரும்பத்தக்க நீல பேட்ஜை (பொதுவாக ப்ளூ டிக் என அழைக்கப்படுகிறது) வாங்க அனுமதிக்கலாம்.

வெரிபைட் பேட்ஜ், "அவர்கள் பின்தொடர விரும்பும் பொது நபர்கள், பிரபலங்கள் மற்றும் பிராண்டுகளை" அடையாளம் காணவும், கண்டறியவும் உதவுகிறது என்று Instagram விளக்குகிறது.

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் முறை!

இந்தியாவிலும் மெட்டா நிறுவனம் இந்த சலுகையினை அறிமுகப்படுத்தவுள்ளது.இதற்காக android பயனர்கள் மற்றும் வெப் பயனர்கள் தனித்தனி முறையில் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.

இதன்படி மெட்டா வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுன்ட்களை வெரிபைட் அக்கவுண்டாக மாற்ற விரும்பும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு 1499 ரூபாயும், வெப் பயனர்களுக்கு 1099 ரூபாயும் கட்டணமாக அறவிடப்பட்டுள்ளது.

ப்ளு டிக் பயனாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்!

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டுமா?இவ்வளவுதான் செய்ய வேண்டும் | Instagram Verification Subscription Now In India

சந்தாப்பணம் செலுத்தி குறித்த விதிகளுக்கு கீழ் செயற்படுவோருக்கு வெரிஃபைட் அக்கவுண்டாக மாற்றிக் கொள்பவர்களுக்கு தனிப்பட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

அதாவது உங்களது அக்கவுண்ட்டை வெரிபை செய்வதற்காக சிறப்பு வெரிபிகேஷன் முறை மற்றும் ஹேக்கர்களிடமிருந்த சிறப்பு பாதுகாப்பு, ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் உங்களுக்கென தனிநபர் டெக்னிக்கல் சப்போர்ட், உங்களது கணக்கை பிரபலமாக்குவதற்கான வழிமுறைகள், இதைத் தவிர வேறு சில இதர வசதிகளும் வெரிஃபைட் யூசர்களுக்கு வழங்கபடுகின்றன. 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US