உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை.., 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

By Yashini Nov 11, 2024 11:28 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்தவகையில், 10 நிமிடத்தில் உளுந்தே இல்லாமல் மொறுமொறு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி மா- 1 கப்
  • மோர்- 1 கப்
  • உப்பு- தேவையான அளவு
  • இஞ்சி- 1 துண்டு
  • பச்சைமிளகாய்- 3
  • சீரகம்- ½ ஸ்பூன்
  • கறிவேப்பைலை- 1 கொத்து
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • வெங்காயம்- 1
  • எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலில் பச்சரிசி மா, மோர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மா போல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின் அந்த வாணலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறினால் நன்கு கெட்டியாகி வரும்.

உளுந்தே இல்லாமல் உடனடி மெதுவடை.., 10 நிமிடத்தில் செய்வது எப்படி? | Instant Vada Recipe In Tamil

அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவும்.

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு மாவு போதும்: எப்படி பயன்படுத்துவது?

தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரே ஒரு மாவு போதும்: எப்படி பயன்படுத்துவது?

பின்னர் சூடு ஆறியதும் இதை வடை போல் தட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வடையை பொறித்து எடுத்தால் மொறுமொறு மெதுவடை தயார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US