வட்டி மட்டுமே ரூ.12 லட்சத்திற்கு மேல் பெறலாம்.., Post Office -ன் இந்த திட்டத்தை பற்றி தெரியுமா?

Money
By Sathya Oct 15, 2024 07:18 AM GMT
Report

அஞ்சல் அலுவலகத்தின் மாத வருமானத்தைத் தரும் பல முதலீட்டு திட்டங்கலில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme)

அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு அதில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற முடியும். மேலும், அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.

தற்போது, ​​மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு மூத்த குடிமகனும் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம்.

வட்டி மட்டுமே ரூ.12 லட்சத்திற்கு மேல் பெறலாம்.., Post Office -ன் இந்த திட்டத்தை பற்றி தெரியுமா? | Interest Get Rs12 Lakhs Scss Post Office Scheme

இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குப் முதிர்ச்சியடைகிறது.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதேபோல, இந்த திட்டம் விருப்பு ஓய்வு (VRS) எடுத்தவர்களுக்கும் பொருந்தும்.

வட்டி மட்டுமே ரூ.12 லட்சத்திற்கு மேல்

இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.30,00,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 8.2 சதவீத வட்டி கிடைக்கும்.

அந்தவகையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட(SCSS) கணக்கீட்டின் படி, 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.12,30,000 ஆக இருக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதிர்வுத் தொகையாக ரூ.42,30,000 பெறுவீர்கள்.

500 ரூபாயின் மதிப்பு இங்கு சென்றால் ரூ.1.5 லட்சம் ஆகிவிடும்.., எந்த நாட்டில் தெரியுமா?

500 ரூபாயின் மதிப்பு இங்கு சென்றால் ரூ.1.5 லட்சம் ஆகிவிடும்.., எந்த நாட்டில் தெரியுமா?

அதன்படி, இதன் காலாண்டு வட்டி வருமானம் ரூ.61,500 ஆகவும், மாத வட்டி வருமானம் ரூ 20,500 ஆகவும், ஆண்டு வட்டி வருமானம் 2,46,000 ஆகவும் இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US