எறும்புகள் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் ! இதோ உங்களுக்காக
நாம் வசிக்கும் எல்லா இடங்களிலும் மிகவும் பொதுவாக காணப்படும் மிக சிறிய உயிரினமாக இருப்பவை எறும்புகள்.
மிகவும் குளிர்ச்சியான கண்டமான அண்டார்டிகா தவிர, உலகம் முழுவதும் உள்ள பிற கண்டங்களில் ஆயிரக்கணக்கான எறும்பு இனங்கள் வாழ்ந்து வருகின்றன.
சில வகை எறும்புகள் உண்மையிலேயே தனித்துவமானவை மற்றும் மிகுந்த நுண்ணறிவை பெற்றுள்ளவை. இந்த சிறிய உயிரினங்கள் தொடர்பான சில ஆச்சரியமான உண்மைகள் இங்கே.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.