பூமி பற்றி 10 சுவாரஸ்யமான உண்மைகள் தெரியுமா?
Earth Day
By Kirthiga
பூமியானது சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் 71% சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.
கடல் மட்டுமல்லாமல் ஏரிகள் ஆறுகள் எரிமலைகள் பல காணப்படுகின்றன.
பூமியை நீலக்கோள் எனவும் அழைப்பார்கள்.
இவ்வாறு பூமி பற்றி நாம் அறியாத பல விடயங்கள் காணப்படுகின்றன. அவை எவையென்று பார்க்கலாம்.
-
பூமி ஒரு கோள வடிவம் இல்லை. அது ஒரு தட்டை வடிவமாகும்.
- பூமியில் நீர்நிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. பனிப்பாறைகள், சதுப்புநிலங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் எனப் பூமியில் 97% உப்ப நீராகக் காணப்படுகிறது.
-
75% வளிமண்டல பகுதி, கடலின் மேற்பரப்பிலிருந்து முதல் 11 கிமீ உயரத்தில் காணப்படுகிறது.
-
சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகம் பூமி தான்.
-
சுமார் 12 லட்சம் விலங்கினங்கள் பூமியில் காணப்படுகின்றன.
-
பூமி 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கணிக்கப்படுகிறது.
-
பூமியில் அதிக வெப்பமும் கடும் குளிரும் நிறைந்த இடங்கள் அதிகமாகக் காணப்படுகிறது.
-
ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள கிரேட் பெரியர் ரீஃப், கிரகத்தில் வாழும் உயிரினங்களால் ஆன மிகப்பெரிய ஒற்றை அமைப்பாகும்.
- பூமியின் காந்தப்புலம் சூரியனிலிருந்து வரும் உயர் ஆற்றல் துகள்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக ஒரு கவசமாகச் செயல்படுகிறது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US