இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றுமொரு மகுடம்! சங்கக்காரவுக்கு சர்வதேச அங்கீகாரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 கிரிக்கெட் வீரர்கள் ICC-யின் Hall of Fame கௌரவத்திற்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.+
Hall of Fame கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக இடம்பெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் இணைந்தவாறு, குமார் சங்கக்கார உள்ளிட்ட மேலும் 10 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இது தொடர்ப்பாக முழுத்தகவல்களை பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.