கனடாவை கைவிட்ட சர்வதேச மாணவர்கள்: பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ள தகவல்

Canada
By Balamanuvelan Aug 31, 2024 07:15 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா அரசு, வெளிநாட்டவர்களுக்கு விதித்த கடும் கட்டுப்பாடுகள், கனடாவைக் கைவிட சர்வதேச மாணவர்களைத் தூண்டியுள்ளன எனலாம்.

சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது

ஆம், கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான Universities Canada என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைக்க இருப்பதாக, ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

கனடாவை கைவிட்ட சர்வதேச மாணவர்கள்: பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ள தகவல் | International Students Have Left Canada

சர்வதேச மாணவர்களால் கனேடியர்களுக்கு வீடுகள் தட்டுப்பாடு, மருத்துவம் முதலான சேவைகளில் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த முடிவை எடுக்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

ஆனால், கனடாவில் கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் எண்ணிக்கை, கனடா அரசு குறைக்க இருப்பதாக அறிவித்திருந்த அளவை விட தற்போது அதிக அளவில் குறைந்துவிட்டதாக கனடா பல்கலைக்கழகங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடா பல்கலைக்கழகங்கள் அமைப்பின் தலைவரான கேப்ரியல் மில்லர் கூறும்போது, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரசு எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் நிதிப் பிரச்சினையை அது ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச மாணவர்களுக்கு அரசு விதித்த கட்டுப்பாடு, அவர்களுக்கு எதிர்காலம் குறித்த உறுதியற்ற நிலைமையை உருவாக்கிவிட்டதாகவும், அதனால் அவர்கள் வேறு நாடுகளில் கல்வி கற்பதென முடிவு செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Burgdorf, Switzerland

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US