Post Office திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் 5 வருடங்களில் பெரும் தொகையை பெறலாம்

Money
By Sathya Nov 30, 2024 07:40 AM GMT
Report

வெறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சில வருடங்களில் பெரும் தொகையை பெறக்கூடிய அஞ்சல் அலுவலகத்தின் மிக அற்புதமான முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி பார்க்கலாம்.

Post Office Recurring Deposit Scheme

தபால் நிலையத்தின் திட்டங்களில் சிறந்த வருமானத்தை தரும் திட்டங்களில் ஒன்று தான் ரெக்கரிங் டெபாசிட் (Post Office Recurring Deposit) சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் மிக குறைந்த தொகையில் இருந்தே சேமிப்பை தொடங்கலாம்.

முக்கியமாக, இந்த திட்டத்தில் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த திட்டத்தில் ரூ.100 மற்றும் அதற்கு மேல் (ரூ. 10 இன் மடங்குகளில்) மாதாந்திர முதலீடுகளை செலுத்தலாம்.

444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?

444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்?

Recurring Deposit கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலாண்டு முடியும் போது கூட்டு வட்டியுடன் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.

இந்த திட்டத்தில் 6.7% வட்டி (Interest) வழங்கப்படுகிறது. ஐந்து வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு, உங்கள் முதலீட்டு காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

Post Office திட்டத்தில் ரூ.5,000 முதலீடு செய்தால் 5 வருடங்களில் பெரும் தொகையை பெறலாம் | Invest 5000 In Post Office Scheme Get Amount 5Yr

இந்தத் திட்டத்தில் கணக்குத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்தால், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.3 லட்சமாக இருக்கும்.

6.7 சதவீத வட்டி விகிதத்தில் கணக்கிட்டால், மொத்தம் ரூ.56,830 வட்டியாக கிடைக்கும். இதன்படி, உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ.3,56,830 ஆக கிடைக்கும்.

இதற்குப் பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அப்போது, நீங்கள் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். அதே நேரத்தில், இதன் மொத்த வட்டியாக ரூ.2,54,272 கிடைக்கும். அதன்படி, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியின் போது உங்களிடம் ரூ.8,54,272 இருக்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US