303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Money
By Sathya Jan 31, 2025 07:49 AM GMT
Report

303 நாட்கள் கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கி FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

PNB FD திட்டம்

நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும்.

வங்கிகள் பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.

SBI Patrons FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

SBI Patrons FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) இரண்டு புதிய நிரந்தர வைப்பு காலங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாவது என்னவென்றால் 303 நாள்கள் கொண்ட FD ஆகும். இது பொது குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த FDகள் ஜனவரி 1-ம் திகதி முதல் அமலுக்கு வந்தன.

நாம் 303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.5929 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.1,05,929 கிடைக்கும்.

303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest Rs 1 Lakh In Pnb 303 Days Fd Return Amount

PNB இன் இரண்டாவது FD என்னவென்றால் 506 நாள்கள் கொண்ட FD ஆகும். இது பொது குடிமக்களுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அதேபோல, நாம் 506 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.9,648.86 கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.109,648.86 கிடைக்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US