SBI Bank Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.. திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
Fixed Deposit முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குவதால் இந்தத் திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர்.
அந்தவகையில், எஸ்.பி.ஐ வங்கி Fixed Deposit -ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் பல்வேறு கால அளவுகளில் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
SBI Bank Fixed Deposit
மூத்த குடிமக்களுக்கான SBI Bank Fixed Deposit வட்டி விகிதங்கள் 1 வருட FD -யில் 7.30%, 3 வருட FD -யில் 7.25% மற்றும் 5 வருட FD -யில் 7.50% வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அதன்படி, ரூ.3 லட்சம் முதலீடு முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
* SBI 1 வருட கால மூத்த குடிமக்கள் Fixed Deposit முதலீடுக்கு 7.30% வட்டி விகிதத்தை வழங்குவதால், ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், ரூ.22,507 வட்டி கிடைக்கும்.
* SBI 3 வருட கால மூத்த குடிமக்கள் Fixed Deposit முதலீடுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குவதால், ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், ரூ.72,164 வட்டி கிடைக்கும்.
* SBI 5 வருட கால மூத்த குடிமக்கள் Fixed Deposit முதலீடுக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குவதால், ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், ரூ 1,34,984 வட்டி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |