ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் பெறலாம்.., Post Office -ன் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Money
By Sathya Nov 14, 2024 04:56 AM GMT
Report

அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Kisan Vikas Patra 2024

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) திட்டம் என்பது அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமானது கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது ஆகும்.

இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் 9.5 ஆண்டுகள் அல்லது 115 மாதங்களில் ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.

Post Office RD -ல் மாதம் 5K, 10K, 15K என முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office RD -ல் மாதம் 5K, 10K, 15K என முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

அதாவது, இந்த திட்டமானது 7.5 % கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது. இதனால், ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டமாக அமைகிறது.

இந்த திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். குறிப்பாக, 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் பெறலாம்.., Post Office -ன் இந்த திட்டம் பற்றி தெரியுமா? | Invest Rs 5 Lakh Get Rs 10 Lakh Post Office Scheme

இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தனி அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இது தவிர, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை தனது பெயரில் கிசான் விகாஸ் பத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாக பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம். என்ஆர்ஐகள் இதில் முதலீடு செய்ய அனுமதி இல்லை.

கணக்கைத் திறக்கும்போது, ​​ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கேவிபி விண்ணப்பப் படிவம் போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.

ரூ.5 லட்சம் முதலீடு

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் அதன் இரட்டிப்பு அம்சமாகும். அதாவது, நம் முதலீடு தொகையானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகும்.

இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் 115 மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது, ​​நீங்கள் ரூ.10 லட்சத்தை வருமானமாகப் பெறுவீர்கள்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US