Post Office FD -ல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., கிடைக்க போகும் பெரும்தொகை எவ்வளவு?

Money
By Sathya Oct 29, 2024 10:49 AM GMT
Report

அஞ்சல் அலுவலக ஃபிக்சட் டெபாசிட் (Post Office FD) திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகம் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போது புது நிதியாண்டு தொடங்கிய நிலையில் வரிகளைச் சேமிக்கவும், சிறந்த வருமானத்தைப் பெறவும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

Post Office FD -ல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., கிடைக்க போகும் பெரும்தொகை எவ்வளவு? | Invest Rs 5 Lakh In Post Office Fd How Much Get

அந்தவகையில், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் உள்ளது. அரசு உத்தரவின் படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.

Post Office Fixed Deposit

Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,24,974 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.

Post Office திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை?

Post Office திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை?

இப்போது நாம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில் நீங்கள் 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூ. 5,51,175 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.10,51,175 ஆக இருக்கும்.

இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் 15 ஆண்டுகளில் நீங்கள் 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூ. 10,24,149 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.15,24,149 ஆக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US