மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.16 லட்சம் பெறலாம்! குறைவான கால அளவு கொண்ட அசத்தலான திட்டம்

Money
By Sathya Sep 14, 2024 06:34 AM GMT
Report

மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.16 லட்சம் கிடைக்கும் பயனுள்ள திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலத்தில் நாம் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது மிகவும் தேவையாக உள்ளது. ஆனால், நாம் எதில் முதலீடு செய்கிறோம் என்பது தான் முக்கியம்.

இதில், நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு அரசின் ஆதரவுடன் இருக்கும் திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டமே சிறந்தது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வரி சேமிப்பு போன்ற நன்மைகள் உள்ளன.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம்

PPF திட்டமானது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகள் போன்ற சந்தை இணைக்கப்பட்ட முதலீடுகள் ஆகியவை PPF திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்தாலும் அவைகள் ஆபத்தானவை.

இந்த திட்டத்தில் நீங்கள் சிறிய முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். மேலும், PPF-ல் முதலீட்டாளர்கள் Exempt-Exempt-Exempt (EEE) நன்மைகளை பெற முடியும்.

உங்களில் மொத்த முதலீடு, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிகள் இல்லை. இது வரியில்லா சேமிப்பு விருப்பமாகும்.

Post Office -ல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம் தெரியுமா?

Post Office -ல் தினமும் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம் தெரியுமா?

PPF பங்களிப்புகளில் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் சந்தாதாரர்கள் விலக்குகளைப் பெறலாம்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் PPF கணக்கை திறந்து ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்ய முடியும். PPF முதலீடுகளுக்கு 15 ஆண்டுகள் லாக்-இன் (lock-in period) காலம் உள்ளது.

முதலீடு

* மாதம் ரூ.3000 முதலீடு செய்ததால் 15 ஆண்டுகளில் உங்களது முதலீட்டு தொகை ரூ.5,40,000 ஆக இருக்கும். அதேபோல 7.1% வட்டி விகிதத்தில் மொத்த வட்டி ரூ.4,36,370 ஆக இருக்கும்.

அதன்படி உங்களது முதிர்வு நேரத்தில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.9,76,370 கிடைக்கும்.

* மாதம் ரூ.5000 முதலீடு செய்ததால் 15 ஆண்டுகளில் உங்களது முதலீட்டு தொகை ரூ.9,00,000 ஆக இருக்கும். அதேபோல 7.1% வட்டி விகிதத்தில் மொத்த வட்டி ரூ.7,27,284 ஆக இருக்கும்.

மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.16 லட்சம் பெறலாம்! குறைவான கால அளவு கொண்ட அசத்தலான திட்டம் | Invest Rs 5000 Per Month Get Rs 16Lakh Ppf Sche

அதன்படி உங்களது முதிர்வு நேரத்தில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.16,27,284 கிடைக்கும்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் 7 -வது வருடத்திற்குப் பிறகு பகுதியளவு தொகையை (withdraw partial amount) எடுக்கலாம். மேலும், 3 வருட கால முதலீட்டை முடித்த பிறகு நிலுவைத் தொகையில் கடன் பெறும் வசதியும் உள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US