SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்?

HDFC Bank SBI Money
By Sathya Mar 01, 2025 07:20 AM GMT
Report

எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப் வங்கியில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Fixed deposit

சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) வங்கிகளால் நடத்தப்படும் பல பாரம்பரிய FDகளைப் போலவே கால வைப்புத் திட்டங்களாகும். அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானவை மட்டுமே.

மேலும், பெரும்பாலும் ஒரே வங்கியின் பாரம்பரிய FDகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான தொகை டெபாசிட் செய்யப்படுகிறது.

Post Office RD திட்டத்தில் ரூ.2000, 3000, 5000 என முதலீடு செய்தால்.., எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

Post Office RD திட்டத்தில் ரூ.2000, 3000, 5000 என முதலீடு செய்தால்.., எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். அதேபோல, FD முடிந்தவுடன் முதிர்வு பெறலாம்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், தனிநபர்கள் 5 ஆண்டு FD முதலீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.

SBI Fixed deposit

SBI 5 வருட FD -ல் பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதம் ஆகும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் ஆகும்.

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? | Invest Rs10 Lakh In Sbihdfc Bank Fd Get After 5 Yr

SBI 5 வருட FD -ல் பொது குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.3,80,420 கிடைக்கும். அதன்படி முதிர்வுத்தொகையாக ரூ.13,80,420 பெற முடியும்.

இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும். அதன்படி முதிர்வுத்தொகையாக ரூ.14,49,948 பெற முடியும்.

HDFC SBI Fixed deposit

HDFC 5 வருட FD -ல் பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.00 சதவீதம் ஆகும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் ஆகும்.

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? | Invest Rs10 Lakh In Sbihdfc Bank Fd Get After 5 Yr

HDFC 5 வருட FD -ல் பொது குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.4,14,778 கிடைக்கும். அதன்படி முதிர்வுத்தொகையாக ரூ.14,14,778 பெற முடியும்.

இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும். அதன்படி முதிர்வுத்தொகையாக ரூ.14,49,948 பெற முடியும்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US