Post Office FD -ல் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Money
By Sathya Sep 30, 2024 07:17 AM GMT
Report

அஞ்சல் அலுவலக ஃபிக்சட் டெபாசிட் (Post Office FD) திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருந்தால் 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகம் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போது புது நிதியாண்டு தொடங்கிய நிலையில் வரிகளைச் சேமிக்கவும், சிறந்த வருமானத்தைப் பெறவும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

அந்தவகையில், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் உள்ளது. அரசு உத்தரவின் படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.

Post Office FD -ல் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest Rs15 Lakh In Post Office Fd Get Back 5 Yrs

Post Office Fixed Deposit

தற்போது நாம் Post Office FD -ல் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட கால அளவுகளில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

1. Post Office -ல் 1 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.1,06,209 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.16,06,209ஆக இருக்கும்.

2. Post Office -ல் 2 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,23,323 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.17,23,323 ஆக இருக்கும்.

3. Post Office -ல் 3 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.3,52,613 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.18,52,613 ஆக இருக்கும்.

4. Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.6,74,922 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.21,74,922 ஆக இருக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US