400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

SBI Money
By Sathya Jan 29, 2025 07:07 AM GMT
Report

400 நாட்கள் கொண்ட SBI FD திட்டடத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் எஃப்டி திட்டம் (SBI Amrit Kalash FD Scheme)

எஸ்பிஐயின் அம்ரித் கலாஷ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான கடைசித் திகதி மார்ச் 31, 2025 ஆகும். நீங்கள் கூடிய விரைவில் அதில் முதலீடு செய்ய வேண்டும்.

Special FD Scheme.., இந்த 3 திட்டங்களில் மார்ச் 31, 2025க்கு முன் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

Special FD Scheme.., இந்த 3 திட்டங்களில் மார்ச் 31, 2025க்கு முன் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

இந்த FDயின் காலம் 400 நாட்கள் ஆகும். இதில் பொது குடிமக்கள் 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியும் பெறுவார்கள்.

400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? | Invest Rs5 Lakh In Sbi 400 Dayfd How Much Get Back

400 நாட்கள் கொண்ட எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் பொது குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.40,088 கிடைக்கும். அதன்படி உங்களது முதிர்வுத் தொகை ரூ.5,40,088 ஆக இருக்கும்.

அதேபோல், இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.43,002 கிடைக்கும். அதன்படி உங்களது முதிர்வுத் தொகை ரூ.5,43,002 ஆக இருக்கும்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US