கோலி-சாஸ்திரி இடையே ஏற்பட்ட பிளவே உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற காரணம்: இன்சமாம்

kohli T20WorldCup Dravid ravishastri Inzamam
By Basu Nov 27, 2021 06:30 AM GMT
Report

 2021 டி20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியா முன்கூட்டியே வெளியேறியதற்கான பின்னணி காரணத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது, 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக விராட் கோலி, ரவி சாஸ்திரி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம், இதன் விளைவாக தொடரிலிருந்து இந்தியா முன்கூட்டியே வெளியேறியது என தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னே நான் சொன்னேன், போட்டி முடிந்த பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளது நல்லதல்ல என்று.

பெரிய போட்டியில் விளையாட இருக்கும் போது, இவ்வாறான அறிவிப்பு அவர் மீது அழுத்தம் இருப்பதையும், அசௌகரியமாக இருப்பதையும் காட்டுகிறது.

உலகக் கோப்பைக்கு பிறகு, சாஸ்திரிக்குப் பதிலாக டிராவிட் தலைமை பயிற்சியாளராக வருவார் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

உலகக் கோப்பைக்கு முன் இது நடந்திருக்ககூடாது. இதன் மூலம் கோலி, சாஸ்திரி மற்றும் பிசிசிஐ இடையேயான உறவு சுமூகமாக இல்லை என தெரிகிறது.

கோலி-சாஸ்திரி இடையே ஏற்பட்ட பிளவே உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற காரணம்: இன்சமாம் | Inzamam Hints At Possible Rift In Indian Team

டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றால் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை நீக்கியிருப்பார்களா? அவர்களுக்கு இடையே சில பிரச்சனைகள் இருந்தன என இன்சமாம் தெரிவித்துள்ளார்.        

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US