Apple iPhone 14 Plus மீது பெரும் தள்ளுபடி; இது போன்ற குறைந்த விலையில் இனி வராது

iPhone Apple Flipkart
By Ragavan Aug 22, 2023 01:36 PM GMT
Report

Apple iPhone 14 Plus வாங்க விரும்புகிறீர்களா? இப்போது ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் Flipkart-ல் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த டீலை தவறவிடாதீர்கள்!

Flipkart-ல் ரூ.72,999க்கு ஐபோன் 14 பிளஸ்

புதிய ஐபோன் வாங்க விரும்புவோருக்கு இதுவே சரியான நேரம். ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மீது பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

ஐபோன் 15 பிளஸ் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு முன்னதாக, ஐபோன் 14 பிளஸ் தற்போது Flipkart இல் பெரும் தள்ளுபடியில் ரூ. 76,999 பட்டியலிடப்பட்டது.

ஐபோன் 14 பிளஸ் ஆரம்பத்தில் இந்திய சந்தையில் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்திற்கு ரூ.89,900 விலையில் கிடைத்தது. ஆனால் இப்போது அசல் வெளியீட்டு விலையில் இருந்து ரூ. 12,901 குறைவாக உள்ளது. இது ஐபோன் 14 பிளஸின் விலையில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும்.

தற்போது, ​​ஐபோன் 14 பிளஸ் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ரூ. 76,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம். இப்போது, ​​நீங்கள் Flipkartக்குச் சென்று, 128GB சேமிப்பகத்துடன் கூடிய iPhone 14 Plus ஐப் பார்த்தால், இந்த போனின் விலை ரூ.76,999 என பட்டியலிடப்பட்டுள்ளது.

iPhone 14 Plus discount price, Flipkart discount sale, Flipkart iPhone Sale, iPhone 14 Plus on Flipkart, Apple, iPhone 15 Launch

ரூ. 4 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி

கூடுதலாக, உங்களிடம் HDFC வங்கி அட்டை இருந்தால், ரூ. 4 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 14 பிளஸின் விலையை ரூ.72,999க்கு வாங்கலாம்.

அதுமட்டுமின்றி, உங்களிடம் ஐபோன் 12 போன்ற பழைய போன் இருந்தால், புதிய ஐபோனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். உங்கள் சாதனம் நன்றாக வேலை செய்யும் நிலையில் இருந்தால் பிளிப்கார்ட் அதிகபட்சம் ரூ. 48,999 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது.

அதன்படி ஐபோன் 14 பிளஸ் வாங்க இதுவே சரியான நேரம் என்று கூறலாம். ஐபோன் 14 பிளஸ் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்களை இப்போது பார்க்கலாம்.

iPhone 14 Plus discount price, Flipkart discount sale, Flipkart iPhone Sale, iPhone 14 Plus on Flipkart, Apple, iPhone 15 Launch

ஐபோன் 14 பிளஸ் வாங்க 4 காரணங்கள்:

6.7 இன்ச் பெரிய டிஸ்பிலே: ஐபோன் 14 பிளஸ் பெரிய 6.7 இன்ச் திரையுடன் சுவாரஸ்யமாக உள்ளது.

A16 பயோனிக் சிப்: ஐபோன் 14 பிளஸ் A16 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. செயல்திறன் அடிப்படையில், A16 பயோனிக் சிப் முந்தைய தலைமுறையை விட 40 சதவீதம் வேகமானது.

சிறந்த கேமரா அமைப்பு: Phone 14 Plus கேமரா அமைப்பு 12MP முதன்மை OIS சென்சார் வழங்குகிறது. இதில் குறைந்த வெளிச்சத்தில் அற்புதமான புகைப்படங்களை எடுக்க முடியும். சினிமா மோட் உள்ளது.

நீண்ட பேட்டரி ஆயுள்: பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஐபோன் 14 பிளஸ் மாடல் மற்ற ஐபோன் மாடல் ஐபோன் 14 ஐ விட அதிகமாக உள்ளது. இந்த மேம்பாடு A16 பயோனிக் சிப் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு திறமையான OLED டிஸ்ப்ளே, குறைந்த மின் நுகர்வு மற்றும் பெரிய 4,323mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

iPhone 14 Plus discount price, Flipkart discount sale, Flipkart iPhone Sale, iPhone 14 Plus on Flipkart, Apple, iPhone 15 Launch

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

iPhone 14 Plus discount price, Flipkart discount sale, Flipkart iPhone Sale, iPhone 14 Plus on Flipkart, Apple, iPhone 15 Launch

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US