வெறும் ரூ.28,205 க்கு iPhone 15 - Aamzon அறிவித்துள்ள அதிரடி சலுகை
iPhone 15 அதன் அசல் வெளியீட்டு விலையான ரூ.79,900ஐ விட தற்போது ரூ.28,205 வரை விலை குறைவாக கிடைக்கிறது.
iPhone 15 (128GB, Black) amazon தளத்தில் ஆரம்ப விலையாக ரூ.79,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த சலுகையை எப்படி பெறுவது?
அதில் உள்ள 23% தள்ளுபடியால் இதன் விலை ரூ.61,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
உங்களது பழைய iPhone 14 Plus (512GB) பரிமாற்றம்(Exchange) செய்தால் ரூ.30,600 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
இதன் மூலம் விலை ரூ.31,300 க்கு iPhone 15 -யை வாங்க முடியும்.
கூடுதலாக, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.3,095 கூடுதல் தள்ளுபடியுடன், ரூ.28,205 க்கு iPhone 15 வாங்கலாம்.
iPhone 15 சிறப்பம்சங்கள்
iPhone 15 மொபைலில் A16 Bionic chip உள்ளது. இந்த In-house Apple processor சக்திவாய்ந்தது மற்றும் திறமையானது.
இதன் திரை 2000 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் 6.1-இன்ச் திரை
iPhone 15 மொபைலானது 48MP Primary cameraஐ கொண்டுள்ளது, இது Vibrant மற்றும் சிறந்த Image qualityஐ வழங்குகிறது, குறிப்பாக Low light மற்றும் Portrait shotsகளில்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |