Amazon Prime Day 2025: ரூ.11,400 தள்ளுபடியில் iPhone 15 விற்பனை
ஐபோன் வாங்க ஆவலா? ஆனால் விலை அதிகம் என்று காத்திருந்தீர்களா? இப்போது உங்கள் காத்திருப்புக்கு முடிவு கிடைக்கலாம்.
Amazon Prime Day Sale 2025-இல் iPhone 15 பெரிய தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
முதலில் ரூ.79,900-க்கு அறிமுகமான iPhone 15, iPhone 16 வரவுக்குப் பிறகு ரூ.69,900 ஆக விலை குறைக்கப்பட்டது.
ஆனால் தற்போது Amazon-இல் ரூ.59,499-க்கு கிடைக்கிறது. அதாவது நீங்கள் இப்போது ரூ.11,400 தள்ளுபடியில் iPhone 15 வாங்கலாம்.
மேலும், SBI அல்லது ICICI வங்கிக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி பெறலாம். இதன் மூலம், மொத்த விலை ரூ.58,499 ஆக குறையும்.
மேலும், Amazon Pay ICICI Bank கார்டைப் பயன்படுத்துபவர்கள் 5% கேஷ்பேக் (ரூ.1,784 வரை) பெறலாம்.
பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்தால், அதன் நிலை மற்றும் மொடலுக்கு ஏற்ப ரூ.47,150 வரை எக்ஸ்சேஞ்ச் விலை பெறலாம். EMI வசதியும் ரூ.2,885 முதல் கிடைக்கிறது.
iPhone 15 முக்கிய அம்சங்கள்:
- 6.1-இஞ்ச் OLED டிஸ்ப்ளே, 60Hz ரிஃப்ரெஷ் ரேட்
- A16 Bionic chipset
- 48MP Primary Camera + 12MP Ultra-Wide
- 12MP Selfie Camera
- IP68 rating
- 15W வரை வைர்லெஸ் சார்ஜிங்
- 26 மணி நேரம் வீடியோ பிளேபேக் பேட்டரி ஆயுள்
இந்த தள்ளுபடி விலையில், iPhone 15 வாங்க இது சிறந்த சந்தர்ப்பம்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |